உள்ளூர் செய்திகள்

மன்மோகன் சிங், சோனியாவுக்கு டாக்டர் பட்டம்

அத்துடன் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அகமதி, பிரபல ஓவியர் எம்.எப். உசேனுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி அல்லது மார்ச்சில் நடைபெறும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் அவர்களுக்கு இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்