வேளாண் பல்கலை பட்டயப்படிப்பு: அவகாசம் நீட்டிப்பு
இப்பல்கலையின் கீழ், வேளாண்மை (ஆங்கிலம், தமிழ் வழி), தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது. விண்ணப்பம் வழங்க அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. www.tnagfi.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விபரங்களுக்கு, 0422-6611346, 9488635077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.