உள்ளூர் செய்திகள்

மருத்துவம் படிக்கும்போதே எப்.எம்.ஜி., தேர்வுக்கு பயிற்சி

சேலம்: லிம்ரா மூலம் பிலிப்பைன்ஸ் பல்கலையில் மருத்துவம் படிக்கும்போதே, எப்.எம்.ஜி., தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.லிம்ரா நிறுவனத்தின் லைம்(லிம்ரா இன்ஸ்டிடியூட் பார் மெடிக்கல் எஜூகேசன்) பிரிவின் இயக்குனர் முகமது கனி கூறியதாவது: கடந்த ஜூலை, 2023-ல் நடந்த எப்.எம்.ஜி., தேர்வில், லைம் பயிற்சி நிறுவனத்தில் படித்த, 76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த மையத்தில், 19 பாடங்களும், சிறந்த வல்லுனர்கள் மூலம் கற்பிக்கப்படுகின்றன. வாரந்தோறும் மாதிரி தேர்வு வைத்து, சந்தேகங்கள் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மூலம் தீர்க்கப்படுகின்றன.பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிக்க விரும்புவோர் தேவையான தகவல்களை பெற, லிம்ரா ஓவர்சிஸ் எஜூகேஷன் நிறுவனத்தை அணுகலாம். லிம்ரா மூலம் மருத்துவம் படிப்பவர்களுக்கு, எப்.எம்.ஜி., தேர்வுக்கு பயிற்சி, அவர்கள் படிக்கும்போதே வழங்கப்படுகிறது. விபரம் பெற, 94457 83333, 99529 22333 எண்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இத்தகவலை லிம்ரா ஓவர்சீஸ் எஜூகேஷன் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்