உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை காரணமாக நாளை (நவ.,25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செயல்படாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்