உள்ளூர் செய்திகள்

தாட்கோ பொன்விழா தபால் தலை வெளியீடு

சென்னை: தாட்கோ எனப்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின், 50ம் ஆண்டு பொன்விழாவையொட்டி, நேற்று சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.சென்னை, எம்.ஆர்.சி., நகர், இமேஜ் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாட்கோ சிறப்பு தபால் தலையை, அமைச்சர் கயல்விழி வெளியிட்டார். தாட்கோ தலைவர் மதிவாணன் பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்