உள்ளூர் செய்திகள்

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ தேர்வு குளறுபடிகளை அடுத்து, அனைத்து தரப்பிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.இதனால், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரத்தை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு நேற்று இரவு உத்தரவிட்டது. புதிய அலுவலராக வெங்கட பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்