உள்ளூர் செய்திகள்

உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிவகாசி: எம்.புதுப்பட்டி அருகே உள்ள காளையார்குறிச்சி மெடோஸ் உயர்நிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தின விழாவையொட்டி அறிவியல் கண்காட்சி நடந்தது. விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். 70க்கு மேற்பட்ட படைப்புகள் மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர். மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்