உள்ளூர் செய்திகள்

பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் இன்ஜி., கல்லூரியில் 1990 - 94 ல் பயின்ற மாணவர்கள், 20 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் 150 பேர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். சதக் அறக்கட்டளைத் தலைவர் யூசுப் சாகிப் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்