உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: சென்னை பல்கலை மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லுாரிகளுக்கான இன்றைய (13-11-15) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலை துறைவேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்