ஊட்டி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
ஊட்டி: கனமழை காரணமாக ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரியிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(20-11-15) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.