உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த அனைத்து எழுத்து தேர்வுகளும் (பல் மருத்துவ தேர்வுகளை தவிர) ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். செய்முறை தேர்வுகள் அட்டவனைப்படி நடைபெறும் என பல்கலை., பதிவாளர் (பொறுப்பு) க.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்