உள்ளூர் செய்திகள்

வி.ஏ.ஓ., தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., சாதனை

டி.என்.பி.எஸ்.சி., மூலம் 2007ம் ஆண்டு மே 27ம் தேதி 2,500 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏழு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இது கின்னஸ் சாதனை. ஓர் அரசுத்துறை தேர்வுக்காக இத்தனை பேர் விண்ணப்பம் செய்து தேர்வு எழுதியது உலகளவில் இதுவே முதல் முறை. எவ்வித சச்சரவுகளும், குழப்பங்களும் இல்லாமல் திட்டமிட்ட காலத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து கொடுத்து டி.என்.பி.எஸ்.சி., சாதனை படைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்