பல்லாவரம் பள்ளியில் அமைச்சர் ஆய்வு
மகேஷ் பேசியதாவது:பள்ளி திறப்பு நாளில் இப்பள்ளிக்கு வர முடியாமல் போனதால் தற்போது வந்தேன். கழிப்பறை, குடிநீர் வசதி, பள்ளி மற்றும் மாணவர்களுக்கான வளர்ச்சிக்கு என்ன தேவைப்படுகிறது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இருக்கை தேவை என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.