உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலை தேர்வு தள்ளிவைப்பு

சென்னை: கலை கல்லுாரிகளுக்கான, சென்னை பல்கலை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலையின் இணைப்பில் உள்ள, 120க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன.கனமழை காரணமாக மாணவர்கள் கல்லுாரிகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, 30ம் தேதி நடக்க இருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்