அண்ணா பல்கலை., தேர்வுகள் தள்ளிவைப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை(டிச.,05) நடைபெற இருந்த அண்ணா பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.