உள்ளூர் செய்திகள்

ஜாக்டோ- ஜியோ கூட்டம்

கோவை: கோவை மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கூட்டம், தாமஸ் கிளப் அரசு ஊழியர் சங்கத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு, ராஜசேகரன், ஜெகனாதன் தலைமையில் நடந்தது. இதில், வரும் 28ம் தேதி சென்னை கோட்டை நோக்கிய முற்றுகை போராட்டத்தில் மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்