உள்ளூர் செய்திகள்

பார்ம்.டி., மாணவர் சேர்க்கை

ஆறு ஆண்டு கால டாக்டர் ஆப் பார்மசி படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.தகுதிகள்: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். தமிழகத்தை பூர்வீக மாநிலமாக கொண்டிருக்க வேண்டும். தமிழக அரசின் வருவாய் துறையினரால் வழங்கப்பட்டுள்ள அதற்கான சான்றிதழ் அவசியம். 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் கணிதம் அல்லது உயிரியல் பாடத்தையும் அவசியம் படித்திருக்க வேண்டும்.டிசம்பர் 31, 2024 தேதியின் படி 17 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 21விபரங்களுக்கு: https://tnmedicalselection.net/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்