தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் குறையில்லை
சென்னை: தமிழக பள்ளி பாடத்திட்டம் மோசம் மற்ற மாநில பாடத்திட்டங்களை விட தரம் குறைந்தது என்று கவர்னர் ரவி கூறியிருப்பது தவறு எனமுன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ., தரத்துக்கு உயர்த்தப்பட்டு விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.