முக்கிய நுழைவு தேர்வுகள் அட்டவணை
வரவிருக்கும் மாதங்களில் நமது மாணவர்கள் பல முக்கியமான நுழைவுத் தேர்வுகளில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். உத்தேசமாக சில தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி நீங்கள் உத்வேகத்துடன் திட்டமிட்டு இவற்றுக்குத் தயாராகலாம். 1. தேசிய விவசாய ஆய்வுக் கழக நுழைவுத் தேர்வு ஏப்ரல் 16, 17 2. வி.ஐ.டி., இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு ஏப்ரல் 163. தேசிய ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் கழக நுழைவுத் தேர்வு ஏப்ரல் 164. ஐ.ஐ.ஐ.டி., பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வு ஏப்ரல் 175. அம்ரிதா இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு ஏப்ரல் 176. ஏ.ஐ.இ.இ.இ., அகில இந்திய இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு ஏப்ரல் 247. எஸ்.ஆர்.எம்.,இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு ஏப்ரல் 308. டில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மே 19. ஏ.எப்.எம்.சி., நுழைவுத் தேர்வு மே 110. கிராஜூவேட் பார்மசி நுழைவுத் தேர்வு மே 811. ஐ.ஐ.டி., ஜே.ஏ.எம்., மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு மே 812. பிட்ஸ் பிலானியின் பிட்சாட் நுழைவுத் தேர்வு மே 1113. அகில இந்திய கால்நடை நுழைவுத் தேர்வு மே 1414. காமன் லா என்ட்ரன்ஸ் என்னும் கிலாட் தேர்வு மே 1515. அம்ரிதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நுழைவுத் தேர்வு மே 2216. நெஸ்ட் (தேசிய நுழைவு மற்றும் திறனறித் தேர்வு) மே 29