துணை மருத்துவ படிப்பு 8,265 இடங்கள் காலி
இதில், அரசு இடங்கள் நிரம்பிய நிலையில், சுயநிதி கல்லுாரிகளில் பி.பார்ம், பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகள், 8,265 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் துணை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடங்கள் நிரம்பும் வரை துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என மருத்துவ மாணவர் தேர்வு குழு செயலர் முத்துசெல்வன் தெரிவித்தார்.