பொறியியல் விண்ணப்பங்களைப் பெற
விண்ணப்பப்படிவத்தை ரூ.500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., வினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாகும். பணமாகவோ அல்லது டிடியாகவோ செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்களுன் ளசெயலாளர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 25 என்ற முகவரிக்கு ஜுன் 3ம் தேதி 5.30மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் அரியலூர்தொழில்நுட்ப அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி சென்னைமெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிஅரசு பாலிடெக்னிக், புரசைவாக்கம்அரசு பாரதி மகளிர் கல்லூரி, பிராட்வே கோவைதொழில்நுட்ப அண்ணா பல்கலைக்கழகம், ஜோதிபுரம்அரசு தொழில்நுட்பக் கல்லூரி, தடாகம் சாலைஅரசு மகளிர் பாலிடெக்னிக், காந்திபுரம்அரசு ஆண்கள் பாலிடெக்னிக், ஆரோட்ராம் போஸ்ட் கடலூர்பாதாளீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரிமுத்தையா பாலிடெக்னிக்தொழில்நுட்ப அண்ணா பல்கலை, பண்ருட்டி வளாகம் தர்மபுரிஅரசு கலைக் கல்லூரி, தர்மபுரி திண்டுக்கல்எம்.வி. முத்தையா மகளிர் கலைக் கல்லூரிஅருள்மிகு பழனி ஆண்டவர் ஆண்கள் பாலிடெக்னிக், பழனி ஈரோடுசாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப மையம், பெருந்துரைசிக்கைய்யா நாயக்கர் கல்லூரி, காஞ்சிபுரம்பக்தவச்சலம் பாலிடெக்னிக்,ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரி, செங்கல்பட்டு கன்னியாகுமரிபயோனீயர் குமாரசாமி கல்லூரி, நாகர்கோயில்அரசு பாலிடெக்னிக் கரூர்அரசு கலைக் கல்லூரி கிருஷ்ணகிரிஅரசு ஆண்கள் கலைக் கல்லூரி,அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் மதுரை தொழில்நுட்ப அண்ணா பல்கலைக்கழகம்தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக்,அருள்மிகு மீனாட்சி கலைக் கல்லூரி நாகப்பட்டினம்ஏ.டி.ஜே. தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி நாமக்கல்என்.கே.ஆர். அரசு மகளிர் கலைக் கல்லூரி பெரம்பலூர்ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி புதுக்கோட்டைஅரசு மகளிர் கலைக் கல்லூரிஅரசு பாலிடெக்னிக், அரந்தாங்கி ராமராதபுரம்அரசு மகளிர் கலைக் கல்லூரி சேலம்அரசு பொறியியல் கல்லூரிஅரசு மகளிர் கலைக் கல்லூரி,அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி சிவகங்கைஅரசு மகளிர் கலைக் கல்லூரிஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தஞ்சாவூர்குந்தவி நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரிஅரசு கலைக் கல்லூரி, கும்பகோணம் நீலகிரிஅரசு பாலிடெக்னிக் தேனிதங்கம் முத்து பாலிடெக்னிக், பெரியகுளம்கார்டமோம் பிளான்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரி, போடிநாயக்கனூர் திருவள்ளூர்முருகப்பா பாலிடெக்னிக் திருவண்ணாமலைஅரசு கலைக் கல்லூரி திருவாரூர்திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி தூத்துக்குடிஅரசு பாலிடெக்னிக்பி.சி.எம். அரசு மகளிர் பாலிடெக்னிக் திருநெல்வேலிதொழில்நுட்ப அண்ணா பல்கலைராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி திருச்சிஜமால் மொஹம்மது கல்லூரிஅரசு பாலிடெக்னிக்தொழில்நுட்ப அண்ணா பல்கலை வேலூர்தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப மையம் விழுப்புரம்அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிபொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம்திரு. ஏ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி விருதுநகர் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக்பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக், ராஜபாளையம்