உள்ளூர் செய்திகள்

சான்ட்விச் படிப்புகளுக்கான சேர்க்கை

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினீயரிங் மற்றும் ப்ரொடக்ஷன் இன்ஜினீயரிங் ஆகியவற்றில் சான்ட்விச் படிப்புகள், சுயநிதி பிரிவின்கீழ் வழங்கப்படுகின்றன. இந்த படிப்பின் காலம் 5 வருடங்கள். இந்த படிப்புகளில், காலையில் பிராக்டிகல் பயிற்சியும், மாலையில் வகுப்பறை பயிற்சியும் நடைபெறும். பிராக்டிகல் பயிற்சிக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இதற்கான விவரங்கள் கல்லூரி முதல்வரால், சேர்க்கையின்போது தெரிவிக்கப்படும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்