உள்ளூர் செய்திகள்

பாலிடெக்னிக்கில் நேர்முக தேர்வு

சிவகாசி: சிவகாசி மாஸ்டர் பிரின்டர்ஸ் அசோசியேஷன் எஸ்.ஐ.பி.டி. பாலிடெக்னிக்கில், சென்னை ஐ.டி.சி., நிறுவனம், பெங்களூரூ எஸ்.கே.எஸ்.பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நேர்முக தேர்வு நடத்தின. மெக்கானிக்கல், பிரின்டிங், எலக்ட்ரிக்கல் துறையை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்று 40 பேர் தேர்வு பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்