மாணவர்களுக்கு இலவச சீருடை
நங்கநல்லுார்: கனமழையால், உடைமைகளை இழந்த, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, சமீபத்தில் சீருடைகள் வழங்கப்பட்டன.அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில், கனமழையால் உடைமைகளை இழந்து, அரசு பள்ளியில் பயிலும், 230 மாணவ, மாணவியருக்கு, நங்கநல்லுாரில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.