பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு பார்சல்
புனே: தேச விரோத குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மாணவர் தலைவன் கன்னையாவை அழைக்க தவறினால் பல்கலைக்கழகம் தகர்க்கப்படும் என்ற மிரட்டல் கடிதத்துடன் வெடி குண்டு பார்சல் ஒன்றை, புனே பல்கலைக்த்திற்கு சிலர் அனுப்பியுள்ளனர்.