தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடியுடன், &'வீடியோ கான்பரன்ஸ்&' வாயிலாக உரையாடும் போது, பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை, செப்டம்பர் இறுதியில் நடத்தாமல், ஒத்திவைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தேன். ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வுகளையும், செப்டம்பரில் நடத்துவது, மாணவர்களின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல. எனவே, அதையும் ஒத்திவைக்க வேண்டும்.- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,