உள்ளூர் செய்திகள்

காபி வித் கலெக்டர்

விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஓன்றியத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் டூ வகுப்பில் சிறந்து வளங்கக்கூடிய 30 மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது.மாணவர்கள் தேர்வுக்கு எப்படி தயாராவது, உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், நமக்கு பின் புலம் இல்லை என்பது வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய தடை கிடையாது என்பதை புரியவைத்தல், அரசுப்பள்ளியில் 6வது முதல் 12வது பயிலக்கூடிய மாணவர்களுக்கு 7.5 சதிவீத இடஓதுக்கீட்டில் அரசு மருத்துவம், பொறியியில், விவசாயம், செவிலியர், கலை, அறிவியல் உள்ளிட்ட கல்லுாரிகளில் பயிலுவதற்கு வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்