நுாலகத்தில் இலவச பயிற்சி
குன்னுார்: குன்னுார் அருகே அருவங்காடு கிளை நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கியது.நுாலகர் ஜெயஸ்ரீ துவக்கி வைத்து பேசுகையில் வரும் ஜூன் மாதம் நடக்கும் டி. என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இங்குள்ள ஆசிரியர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ் மொழிக்கு பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.