யோகா படிப்புகள்
சென்னை அண்ணா பல்கலைக்கழம், உலக சமுதாய சேவை சங்கம் - வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரியுடன் இணைந்து யோகா சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றனபடிப்புகள்: சர்டிபிகேட் கோர்ஸ் இன் யோகா பார் ஹுமன் எக்சலென்ஸ் பேசிக்- 45 மணிநேரங்கள்சர்டிபிகேட் கோர்ஸ் இன் யோகா பார் ஹுமன் எக்சலென்ஸ் அட்வான்ஸ்டு- 55 மணிநேரங்கள்கல்வி முறை: ஆன்லைன்பயிற்று மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்தகுதிகள்: அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி வாரியத்தின் கீழ் 12ம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: www.auelearn.annauniv.edu எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு: www.annauniv.edu