உள்ளூர் செய்திகள்

என்.ஐ.டி.,யில் எம்.பி.ஏ., சேர்க்கை

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்ந்னாலஜியில் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.தகுதிகள்: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி.ஏடி., எக்ஸ்.ஏ.டி., எம்.ஏ.டி., சிமேட் போன்ற நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 18விபரங்களுக்கு: https://nitrkl.ac.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்