உள்ளூர் செய்திகள்

திறமைசாலிகளை உருவாக்கும் ஜெ.சி.டி.,

ஸ்ரீ ஜெகன்நாத் கல்வி, சுகாதாரம் மற்றும் தொண்டு அறக்கட்டளையின் கீழ் ஜெ.சி.டி., கல்வி நிறுவனங்கள், பிச்சனுாரில் செயல்படுகின்றன. ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியானது 2009ல் தொடங்கப்பட்டது.இதில், 11 இளங்கலை, 3 முதுநிலை பொறியியல் பாடப்பிரிவுகள் உள்ளன. கல்லுாரியின் கவுன்சிலிங் குறியீட்டு எண்: 2769. ஜெ.சி.டி., பாலிடெக்னிக் கல்லுாரி, 2014 -15ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. இதில், ஆறு தொழில்நுட்ப துறைகளில் மூன்றாண்டு மற்றும் இரண்டாண்டு பொறியியல் பட்டய படிப்புகள் நடத்தப்படுகின்றன.ஜெ.சி.டி., கலை அறிவியல் கல்லுாரியில் ஏழு இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இக்கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களுக்கு: 9361488801. ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் இயங்கும் சுரபி பண்ணையானது உணவு தொழில்நுட்பத் துறையின் ஒரு பகுதியாக உள்ளது. இங்கு சுயதொழில் துவங்குவதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. விபரங்களுக்கு: 9884716852.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்