உள்ளூர் செய்திகள்

ஜெர்மனியில் திடீர் வேலைவாய்ப்பு

ஜெர்மன் நாட்டில் இன்ஜினியரிங் மற்றும் அதன் தொடர்புடைய சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அதிபர் ஏஞ்சலா தலைமையிலான அரசு, வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டின் சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனையொட்டி படித்த இளைஞர்கள் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உடனடியாக அந்நாட்டில் பணிபுரியத்தக்க வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இந்த சட்ட மாற்றம் உடனடியாக பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்