உள்ளூர் செய்திகள்

டிசம்பரில் குரூப் 1 தேர்வு முடிவுகள்

சென்னை: குரூப்-1 தேர்வு முடிவுகள், குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. வனத்துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்