உள்ளூர் செய்திகள்

ஐ.பி.ஓ., தேர்வுக்கு 12 வயது சிறுவன் தகுதி

கோட்டா: 12ம் வகுப்பு மாணவர்கள் பங்ககேற்கும் ஐ.பி.ஓ.,(சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட்) தேர்வை, ஜீவேஷ் எனும் 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளான். ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரைச் சேர்ந்த ஜீவேஷ் இதற்கு முன்பு தேசிய அளவில் நடத்தப்பட்ட கணக்கு அறிவுத்திறன் தேர்வில் முதல் இடத்தையும், தேசிய கணக்கு ஒலிம்பியாட் தேர்வில் 5-ஆம் இடத்தையும் பெற்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்