உள்ளூர் செய்திகள்

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 1,390 சீட்கள் கூடுதலாகிறது

இதில், 32 அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., சீட்களின் எண்ணிக்கையை, 1,390 கூடுதலாக்க முடிவு செய்யப்பட்டது. இது, நடப்பு கல்வியாண்டில் இருந்து, அமலுக்கு வருகிறது. தற்போது நாட்டில், 362 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, 45 ஆயிரம் சீட்கள் உள்ளன. தற்போது கூடுதலாக்கப்படும் சீட்டுகளின் மூலம், 46,500 சீட்களாக உயரும். தற்போது, அரசு மருத்துவ கல்லூரிகளில், 50 எம்.பி.பி.எஸ்., சீட்கள் உள்ள கல்லூரிகளில், 100 சீட்களாகவும், 100 சீட்களாக உள்ள கல்லூரிகளில், 150 ஆகவும் உயர்த்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்