உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு: டிச.,15ல் வெளியாகிறது அட்டவணை

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 2024ம் ஆண்டு நடத்தவிருக்கும் தேர்வுகளுக்கான தேதி வாரியான அட்டவணை டிச.,15ல் வெளியிடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்