நீலகிரி: 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில்கனமழை பெய்து வருவதை அடுத்து மாவட்டத்தில் நான்கு தாலுக்காவில் ல் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து ஊட்டி, குந்தா, கூடலூர் ,பந்தலூர் ஆகிய தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (19.07.2024) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் லஷ்மி பவியாதண்ணீரு வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.