உள்ளூர் செய்திகள்

திறனாய்வு தேர்வு

சிவகங்கை: தேசிய திறனாய்வு தேர்வில் தொடர்ந்து 3 ஆண்டாக சித்தலுார் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மத்திய அரசு நடத்தும் கல்வி உதவி தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வில், இப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்கள் சந்தியா, ரித்தீஷ் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்