ஜே.ஆர்.ஆப்., வாய்ப்பு
உதவித்தொகை: மாதம் ரூ.37 ஆயிரம்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., / பி.டெக்., மற்றும் எம்.இ., / எம்.டெக்., அல்லது அதற்கு சமமான படிப்புடன் 'கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் - கேட்’ தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். கேட் எழுதாதவர்கள் ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 8விபரங்களுக்கு: www.iiitdm.ac.in