உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் கைது

சிவகங்கை: சிவகங்கை அகிலாண்டாபுரம் பகுதி மாணவர்களில் ஒருவர் முதலாம் ஆண்டும் மற்றொருவர் இரண்டாம் ஆண்டும் சிவகங்கை கல்லுாரியில் படிக்கின்றனர். மற்றொருவர் தனியார் கல்லுாரியில் டெக்னீசியன் படிப்பு படித்து வருகிறார். மூன்று பேரும் அகிலாண்டாபுரம் பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் வாள் போன்ற ஆயுதங்களை வைத்து போட்டோ எடுத்துள்ளனர். இவர்கள் 3 பேரையும் சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்