ஓட்டல் படிப்புகள்
இந்திய அரசின் கீழ், தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும் டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.இளநிலை பட்டப் படிப்பு - 3 ஆண்டுகள்: பி.எஸ்சி. - ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் டிப்ளமா படிப்புகள் - ஒன்றரை ஆண்டு:புட் புரொடக்ஷன்பேக்கரி அண்டு கன்பெக்ஷனரிபிரண்ட் ஆபிஸ் ஆப்ரேஷன்புட் அண்டு பிவெரெஜ் ஆப்ரெஷன் விண்ணப்பிக்க கடைசி நாள்:பி.எஸ்சி., - ஆகஸ்ட் 4டிப்ளமா படிப்புகள் - ஆகஸ்ட் 5விபரங்களுக்கு: https://dihmct.in/