உள்ளூர் செய்திகள்

வணிகவியல் தேர்வு

பிப்ரவரியில் நடைபெற உள்ள வணிகவியல் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கூடுதல் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் ஆகிய தேர்வுகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31விபரங்களுக்கு: https://dte.tn.gov.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்