உள்ளூர் செய்திகள்

மீன்வள படிப்புகள்

நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கல்லூரிகளில், 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.படிப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்:படிப்பு: பி.எப்.எஸ்சி., - மீன்வள அறிவியல் - 4 ஆண்டுகள்கல்வி நிறுவனங்கள்:மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - தூத்துக்குடிடாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - திருவள்ளூர்டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - நாகப்பட்டினம்படிப்பு: பி.டெக்., - மீன்வள பொறியியல் - 4 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: மீன் வள பொறியியல் கல்லூரி - நாகப்பட்டினம்படிப்பு: பி.டெக்., - உயிர்தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: மீன்வள உயரிதொழில்நுட்ப கல்வி நிறுவனம் - சென்னைபடிப்பு: பி.டெக்., - உணவு தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்ப கல்லூரி - சென்னைபடிப்பு: பி.பி.ஏ., எப்.இ.எம்., - மீன்வள வணிக மேலாண்மை - 4 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: மீன்வள வணிக கல்லூரி, சென்னை படிப்பு: பி.வொக்., ஐ.எப்.பி.டி., - தொழில்துறை மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம் - 3 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: தொழில்சார் மீன்வள தொழில்நுட்ப கல்வி நிறுவனம் - சென்னைபடிப்பு: பி.வொக்., ஐ.ஏ., - தொழில்துறை மீன்வளர்ப்பு - 3 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: மீன்வளர்ப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் - சென்னைபடிப்பு: பி.வொக்., ஐ.எப்.டி., - தொழில்துறை மீன்பிடித் தொழில்நுட்பம் - 3 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: தொழில்சார் மீன்பிடித் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் - ராமநாதபுரம்மொத்த இடங்கள்: 453இட ஒதுக்கீடு: மீனவ சமுதாய மாணவர்கள், மற்ற மாநில மாணவர்கள், அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் இடஒதுக்கீடு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.விண்ணப்பிக்கும் முறை: https://admission.tnjfu.ac.in/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 27விபரங்களுக்கு: https://tnjfu.ac.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்