மாணவருக்கு பாராட்டு
பேரையூர்: காடனேரி டி.இ.எல்.சி., பள்ளியில் பயின்று இந்தாண்டு மருத்துவ கலந்தாய்வில் அரசு பொது தேர்வு ஒதுக்கீட்டில் காடனேரி கிராமத்தின் முதல் மருத்துவ மாணவனாக மதுரை அரசு மருத்துவமனை கல்லூரியில் பயின்று வரும் செல்வகுமாருக்கு பள்ளி சார்பாக பாராட்டு விழா நடந்தது.பள்ளி நிர்வாகி ஜான்ராஜாஎபினேசர், தலைமை ஆசிரியர் கற்பகராஜம், ஆசிரியர் ஜூலின், கலந்து கொண்டனர்.