உள்ளூர் செய்திகள்

மறுசேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

இடமாற்றம் அல்லது மறுசேர்க்கைக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு தொழில்நுட்ப கல்வி இயக்ககம், பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. படிப்புகள்: பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., மற்றும் முதுநிலை படிப்புகள்விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 8விபரங்களுக்கு: https://dte.tn.gov.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்