உள்ளூர் செய்திகள்

ஆகஸ்ட் 1ல் நீட் தேர்வு

எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பு மற்றும் பி.டி.எஸ்., எனப்படும் பல் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக, &'நீட்&' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை, ஆண்டுதோறும் நடத்துகிறது.நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, வருகிற ஆகஸ்ட், 1ல் நடைபெற உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், www.ntaneet.nic.in. என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்