உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவு; பி.எஸ்.என்.எல்.,லில் ஏற்பாடு

ஈரோடு: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. வரும், 17 ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. 17ம் தேதி காலை, 9 மணி முதல் மாலை, 6 மணி வரை, 0424-2252525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மாணவ, மாணவியர் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்