உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு 27 கைதிகள் தேர்ச்சி

கோவை: பிளஸ் 2 தேர்வுகள் நேற்று வெளியான நிலையில், கோவை மத்திய சிறையில் தேர்வில் பங்கேற்ற 27 கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருப்பதை சிறைத்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் பாராட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்