உள்ளூர் செய்திகள்

கல்லூரிகள் 25ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, அனைத்து கல்லூரிகளுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டது. நிலைமை சீராகி உள்ளதை அடுத்து, நாளை (25ம் தேதி), கல்லூரிகள் திறக்கப்படும் என, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகள் திறப்பு தேதி குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தேர்வு தேதிகளும், விரைவில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்