உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

கொரோனாவின் 2வது அலை காரணமாக தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஆல்பாஸ் செய்யப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் தேர்வு ஒன்றை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக பாஸ் செய்ய பள்ளிகல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்